Sir... முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்... ஒளிவு மறைவு அற்ற பேச்சு...அருமையான மனிதர்...அருமையான உபயோகமான பதிவு... I have a small doubt sir ...சென்னையில் 1 கிலோ customer sale rs-28 ஆனால் நீங்கள் சொல்வது customer sale rs- 40........... வித்தியாசம் rs-12 உள்ளது... விளக்கம் தரவும் sir
The Kiruba owner was very honestly given answer for all question
Ty
அருமையான மனிதர்.உபயோகமான பதிவு.
நன்றி
நன்றி
மிக்க நன்றி, அருமையான உபயோகமான பதிவு, நான் ட்ரைனிங் வேண்டும் சார், மிஷின் வாங்கணும், அட்ரஸ் வேண்டும், எப்போ வரலாம் சொல்லுங்கள்,
பஞ்சு மாதிரி (குஷ்பூ இட்லி) இட்லிக்கு என்னென்ன சேர்க்கணும் எப்படி அதை அரைக்கணும்?😢
Sir... முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்... ஒளிவு மறைவு அற்ற பேச்சு...அருமையான மனிதர்...அருமையான உபயோகமான பதிவு... I have a small doubt sir ...சென்னையில் 1 கிலோ customer sale rs-28 ஆனால் நீங்கள் சொல்வது customer sale rs- 40........... வித்தியாசம் rs-12 உள்ளது... விளக்கம் தரவும் sir
Robba useful video thanks for sharing
Ty
v nice man an good heart
Ty
Good job sir, use full information, could you please tell me the machines rate's..
Tilting grinder 40 thousand. Pulvarizer 45 thousand
Kindly wear head cap during production sir, request
Ty
எங்கள் மில் பெயர் கிருபா மாவு மில் ❤
❤
மாவு அரைக்கும்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்க்கலாமா?
தேவையில்லை,
கிரைண்டரை ஓடவிட்டு உளுந்தை போடவும்.
Ok ty
Rent+machine maintenance+ investment return?
Packing cover price & details
240+ based on your design
@krishnamoorthithangamuthu3854 can you please share package company details
Supper.
Ty
Ethanai mani neram pulikkavaikanum
Mavu araitha udane pack seiyalam.
ரேசன் அரிசி போட்டு அரைக்காலாமா பாக்கெட் மாவு போட
Ño
Don't use amanukku seeds because side effect is more
What is the side effects Sir..Can you please explain..
No side effect
Current bill evalo vardhu ungaluku.
Based on production nearly 5000
❤
❤❤
ஒருகிலோ அரிசிக்கு வெந்தயம் எத்தனை கிராம் பயன்படுத்த வேண்டும்?
5 கிராம்
@krishnamoorthithangamuthu3854 நன்றி
3 phase or single phase machine
1 kg rice ku உளுந்து evalavu podanum
3 phase
120 gm
120 gm
5 kg rice 14 packet maava.
120 rupee profit
Kuraithu solgirar. He is not truthful. Unmaya sollu illaya yedhuku video la vara.
He is true. Rice kg * 2.8 or. 2.9 thats the output. I'm doing this business
Ty ❤
This is not true.
How?
இப்படி சொல்லி சொல்லி மெசின் வாங்கவைத்துவிடுவார்கள் 😂😂😂😂😂
தவறாக புரிந்து கொண்டீர்கள்.உங்களுக்கு சொல்லில் தருவதன் மூலம் எனக்கு கிடைக்கும் வருமானம்
போதும்.
🎉 மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவரை தவறாகக் கருத வேண்டாம்
Ty@@selvakoperumal1988